தமிழ் கிறிஸ்தவர்கள்

 மின்னிதழ்

 

முதல் பக்கம்

 வேதபாடம்

வாழ்கை வரலாறு

இருதய துடிப்பு

கட்டுரைகள்

தமிழகம்

பெண்கள் பகுதி

கவிதைகள்

இனைப்புகள்

எங்களைப் பற்றி

கடந்த இதழ்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஒரு கன்னம் அறைந்தவர்க்கு மறுகன்னம் காட்டென்றும்

கருவியினால் வெட்டுபவர் வெட்டுண்பர் கடியென்றும்

பெருநரையும் நேசியென்றும் போதனையால் சாதனையால்

மருவைத்த கிறிஸ்துன்றன் மலரடியில் அடைக்கலமே             -திரு.வ畽.க


கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே

        ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறோம். சில காலம் இத்தளம் Upload  செய்ய படாததிற்கு முதற்கண் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய வேலை பளுவின் காரணமாக இப்பணி சில காலம் தடைபட்டது. தொடர்ந்து தளம் Upload செய்ய உங்களுடைய ஜெபங்களில் எங்கள் குழுவை நினைவு கொள்ளவும்.

 வாசகள் அனுப்பிய மின்னஞ்சல்கள்( மெத்தம் சுமார் 15 மின்னஞ்சலகள்) எங்களை மிகவும் மகிழ்ச்சி கடலில் தள்ளியது. உங்களுடைய கருத்துகளை தெடர்நது தெரிவிக்கவும் அவ்வாறு தெரிவிப்பது ஒரு சிறிய படைபாளி குழுவை ஒரு சிறந்த படைபாளி குழுவாக புடம் போட உதவும்.  கருத்துகள் ஒரு நல்ல சிறந்த படைப்பை இச்சமுதாயத்திற்க்கு கொடுக்க ஒரு துனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

  தமிழ் கூறும் நல்லுலம் இன்னும் தனிக்குறியிடு (Unicode) முறையை அதிக அளவில் பயன்படுத்துவதும் ஒரு நல்ல முன்னேற்றமாக தெரிகிறது. தனிக்குறியிடு முறையை தேடல் இயந்திரங்களில் பயன்படுத்துவது சிறப்பாக அமையும். .

    இந்த மாதத்தில் இருந்து கவிதை, ஹைகூ மற்றும்  மென்பொருள்கள் பகுதியை  புதிதாக அறிமுகபடுத்தியுள்ளோம். தங்கள் கவிதை களையும் அனுப்பி வைக்கவும். மேலும் பல புதிய பகுதிகளை அறிமுகப்படுத்தும் திட்டம் இருப்பதால் அது தெடர்பான தங்களின் மேலான கருத்துக்களை தெரியப்படுத்தவும்.

         படியுங்கள் பயன் பெறுங்கள் நீங்கள் பெற்றதை மற்றவர்களிடமும் பகிர்ந்து தங்களின் கருத்துக்களை எங்களுக்குத் தெரிவியுங்கள்.

        மேலும் உங்களுடைய படைப்புகளையும் எங்களுக்கு அனுப்பிவைத்தால் அதையும் இத்தளத்தில் ஏற்றுவோம்.

என்றும் கர்த்தரின் பணியில்

தமிழ் கிறிஸ்துவ குழுவினர்

[email protected]


1. எனக்கு ஒரு கனவு இருக்கிறது: சமீபத்தில் "இந்தியா டுடே" வார இதழ் சிறந்த மாநிலங்கள் என்று நிகழ்த்திய கருத்துக்கணிப்பில் தமிழகத்திற்க்கு ஆறவது இடம் கிடைத்தது. எம் மக்கள் அனைவரும் இரட்சிக்கப் பட்டால......(ம்ம்ம்ம் கெஞ்சம் அதிகமம் தான்) நமது தமிழகம் எப்படி இருக்கும்?. முற்றிலும் இரட்சிக்கப் பட்ட மக்கள் இருக்கும் தமிழகத்திற்குள் நாம் சற்று  செல்வோமா?

2.


விரைவில்

1. என்ன நடக்கிறது வடஇந்தியாவில்? ஒரு நேரடி ஆய்வு

2. சிலுவையின் மீட்பு - வேதபாடம் 52 வாரங்கள்

3. ஜெபிக்கும் கணவரின் வல்லமை

4. கேள்வி- பதில் - ஒரு பு璸ிய பகுதி




Tamil Unicode enabled web site
Best viewed with  Windows 2000 and Windows XP or Windows 98 with
'Latha' unicode font.

This site is best viewed using IE5.0 and above in a 800 x 600 resolution.For problems or questions regarding this web contact [email protected]
Last updated: 07/29/04 08:29:50 PM.

Hosted by www.Geocities.ws

1