ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில்கள்

திருக்கோயில்கள் :: பொருளடக்கம்


01. மயிலாப்பூர் வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில்

02. தஞ்சாவூர் ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர் திருக்கோயில்

03. ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி சன்னதி, கோதண்ட ராமர் திருக்கோயில், செங்கல்பட்டு.

04. ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில் - அனந்தமங்கலம்

05. ஆலயத்தியூர் பெருங்கோவில் என்று அழைக்கப்படும் ஆஞ்சநேயர் திருக்கோயில் - ஆலயத்தியூர்

06. ஸ்ரீ தாஸ ஆஞ்சநேயர் திருக்கோயில் - தர்மபுரி.

07. ஸ்ரீ பிரசன்ன வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், மஹாலஷ்மி லே அவுட், பெங்களூர்.

08. ஸ்ரீ ஆதிவ்யாதிஹர ஸ்ரீ பக்த ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், நங்கை நல்லூர், சென்னை.

09. மகாபாரதகாலத்து திரு அனுமார் திருக்கோயில் - புதுதில்லி

10. மர்கடக பாபா திரு அனுமார் திருக்கோயில் - பழைய தில்லி

11. தூத் ஆகாரி - சங்கட மோசன அனுமார் கோயில் - ராய்பூர்

12. அனந்தகிரி காலா ஹனுமார் திருக்கோயில், ராம்பாக் காலனி, அட்டாபூர், ஹைதராபாத், தெலுங்கானா

13. ஸ்ரீ வீர ஹனுமான் கோவில், அபெர்டீன் பஜார், தெற்கு அந்தமான், போர்ட் பிளேர்

14. ஸ்ரீ தாச ஆஞ்சநேயர் திருக்கோயில், மாச்சாவரம், விஜயவாடா, ஆந்திரா

15. படா தலாப் ஸ்ரீ ஹனுமான் மந்திர், ரேவாரி, ஹரியானா

16. ஸ்ரீ படே ஹனுமார் திருக்கோயில், ப்ரயாகை, அலகாபாத், உத்திர பிரதேசம்

17. ஶ்ரீ நித்தி கண்டி ஆஞ்சநேயர் திருக்கோயில், காசாபுரம், அனந்தபூர் மாவட்டம், ஆந்திரா



|| ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க ||

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்

நம்பினோம் நாவரசை நாங்களே

பல மகான்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை, அவரின் வீரத்தை, ஞானத்தை, உறுதிப்பாட்டை, வாக்குவன்மையை, அஞ்சாநெஞ்சத்தை, விழிப்புணர்ச்சியை, ஸ்ரீ இராம பக்தியை பற்றி, கூறியதை 'கட்டுரை'யிலும், பாடி பரவசமானதை 'ஸ்லோக'ங்களிலும், 'துதி'களிலும், 'ஸ்துதி'களிலும், அவர் அருள்பாலிக்கும் க்ஷேத்திரங்களை 'கோயில்'களிலும் தொகுத்து அளித்துள்ளோம்.

நல்வரவு

காற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது. ஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி

அனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன். வினையத்தின் உச்சம் அவர்

பக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.